செல்வவளம் லட்சுமி வசியம் தரும் நவகிரக
தூப பொடி.
10.குங்கிலியம், 11.வெள்ளெருகு, 12.ஏலக்காய்,
22.துளசி 23.தாமரை
தூப பொடி.
4.சாம்பிராணி, 5.செந்நாயுருவி, 6.இலுப்பை,
7.புனுகு, 8.புங்கன், 9.முந்திரி,
10.குங்கிலியம், 11.வெள்ளெருகு, 12.ஏலக்காய்,
13.வெண்கடுகு, 14.கோராசனை, 15.கோஷ்டம்,
16.நொச்சி, 17.ரோஜா இதழ், 18.ஆலமரம்,
19.சந்தனம், 20.அகில், 21.தேவதாரு,
22.துளசி 23.தாமரை
மெற்கண்ட 23 மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கவும். இந்த பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால் கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள் உருவாகும். செல்வவளம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள். வியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம், சந்தோசம் எப்போதும் இருக்கும்.
இது நவகிரக தோசத்தை போக்கும். செல்வாக்கு அதிகரிக்க செய்யும். வசியத்தை உண்டாக்கும். நினைத்தை அடைய செய்யும். வீட்டில் தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும். கோர்ட் கேஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும். நோய் கிருமிகளை விரட்டி நோயாளிகளை குணப்படுத்தும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர, கல்வி சிறப்பாக அமையநினைவாற்றல் மேம்பட செய்யும். அரசு ,ஆலம் துகள்கள் இருப்பதால் குருவருள் உண்டாகும். குரு தோசமும் விலகும். வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் நிவர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்களும் உடனே நடக்கும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக