புதன், 3 ஏப்ரல், 2013

ஆய கலைகள் அறுபத்து நான்கின் பட்டியல்...!


இலக்கம் கலை
1. அக்கர இலக்கணம்
2. லிகிதம் (இலிகிதம்)
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. சோதிடம்
9. தரும சாஸ்திரம்
10. யோகம்
11. மந்திரம்
12. சகுனம்
13. சிற்பம்
14. வைத்தியம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்த பிரமம்
23. வீணை
24. வேனு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அகத்திர பரீட்சை
28. கனக பரீட்சை
29. இரத பரீட்சை
30. கஜ பரீட்சை
31. அசுவ பரீட்சை
32. இரத்தின பரீட்சை
33. பூ பரீட்சை
34. சங்கிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகர்ஷணம்
37. உச்சாடணம்
38. வித்து வேஷணம்
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தர்வ விவாதம்
44. பைபீல வாதம்
45. தாது வாதம்
46. கெளுத்துக வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாய பிரவேசம்
51. ஆகாய கமனம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிச்யம்
54. இந்திர ஜாலம்
55. மகேந்திர ஜாலம்
56. அக்னி ஸ்தம்பம்
57. ஜல ஸ்தம்பம்
58. வாயு ஸ்தம்பம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம்
62. கன்ன ஸ்தம்பம்
63. கட்க ஸ்தம்பம்
64. அவத்தை பிரயோகம்

......................
ஆய கலைகள் அறுபத்து நான்கின் பட்டியல் விளக்கம் .....
..................
1. அக்கரவிலக்கணம் எழுத்திலக்கணம்
2. இலிகிதம் எழுத்தாற்றல்
3. கணிதம் கணிதவியல்
4. வேதம் மறை நூல்
5. புராணம் தொன்மம்
6. வியாகரணம் இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் நய நூல்
8. ஜோதிடம் கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம் அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம் ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம் மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம் நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம் கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம் மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் உறுப்பமைவு
16. இதிகாசம் மறவனப்பு
17. காவியம் வனப்பு
18. அலங்காரம் அணி இயல்
19. மதுர பாடனம் இனிதுமொழிதல்
20. நாடகம் நாடகக் கலை
21. நிருத்தம் ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம் ஒலிநுட்ப அறிவு
23. வீணை யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)குழலிசை
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம் தாள இயல்
27. அத்திரப் பரிட்சை வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)கவர்ச்சியியல்
37. உச்சாடனம் ஓட்டுகை
38. வித்து வேடனம் (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் மதன கலை
40. மோகனம் மயக்குக் கலை
41. வசீகரணம் வசியக் கலை
42. இரசவாதம் இதளியக் கலை
43. காந்தருவ வாதம் (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம் (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம் மகிழுறுத்தம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம் கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53. அதிரிசியம் தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம் பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம் வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் புதையற் கட்டு
63. கட்கத்தம்பம் வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் சூனியம்.


ஊ‌ர்‌‌க் காவ‌ல் தெ‌ய்வ‌ங்க‌ளி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்...!

குலமகாக்குமதெய்வமகுதெய்வம். இதவழிவழியாவருவது, ஒவ்வொரகுடும்பத்திற்குமபாரம்பரியமாவழிபட்டுவருமதெய்வம். ஆதிகாலத்திலமனிதனகூட்டமகூட்டமாவாழ்ந்தான். அப்போதபஞ்பூதங்களினகூட்டாகுதெய்வங்களஉருவாக்கி வழிபட்டவந்திருக்கிறார்கள். இதேபோல்தானகாவலதெய்வமும்.

இதிலகுதெய்வதிற்குரிமுக்கியத்துவமஎன்னவெனில், எந்நல்காரியமசெய்வதென்றாலும், எடுத்துக்காட்டாதிருமணமஎன்றசொன்னால், முதலதிருமபத்திரிகையகுதெய்வத்திற்கவைத்தவணங்கிவிட்டுத்தானபிறகமற்தெய்வங்களுக்கவைத்தவணங்கி, பிறககொடுக்கததொடங்குவார்கள். இதேபோலகாவலதெய்வமுமமிமுக்கியமானது. காவலதெய்வத்தஎல்லைககடவுளஎன்றுமசொல்கிறோம். எந்ஒரநல்காரியத்தமுன்னெடுக்கும் போதும், காவலதெய்வத்தவணங்கிவிட்டஅல்லதஅதஇருக்குமதிசையநோக்கியாவதஒரகற்பூரத்தஏற்றி வணங்கிவிட்டுசசெல்வர்.

ஐயனாரகோவிலஎன்பதஊருக்கவடக்கஐந்தாறகிலமீட்டரதாண்டித்தானஇருக்கும். ஐயனார், முனீஸ்வரர், கருப்புசாமி ஆகிஎல்லைககடவுள்களஎல்லாமஊருக்கவெளியேதானஇருக்கும். இதேபோலசிபெணதெய்வங்களுமகாவலதெய்வங்களாஉள்ளன. இந்தெய்வங்களுக்கெல்லாமஉயிர்பபலி கொடுக்குமவழமபண்டையககாலத்திலஇருந்தஉள்ளது. இதஎதற்கசெய்கிறார்களஎன்றால், நாமமுன்னெடுக்குமகாரியத்திலவழித்துணையாகாவலதெய்வங்களஇருக்குமஎன்பதால்தான். வழித்துணைககடவுளஎன்பதுதானகாவலதெய்வம்.

காரிலநீண்பயணமபோகுமமுன்னரகூட, முனசக்கரங்களிலஇரண்டஎலுமிச்சபழங்களவைத்தநசுக்கிவிட்டஎடுக்கிறோம். அப்போதகூகாவலதெய்வங்களவணங்கிவிட்டுத்தானஅதனைசசெய்கிறோம். திக்கற்றவர்களுக்கதெய்வமதுணஎன்றகூறுகிறார்களஅல்லவா? அந்தெய்வமஇந்தககாவலதெய்வம்தான். ஒரபெரிஆளசந்திக்கபபோகிறோம், வ‌ர் எப்படி நடந்துகொள்வா‌ர், வ‌ர் பெரிமலஎன்றால், நானமடபோன்றசிறியவன், என்னதூக்கி எறிந்துவிடககூடாது, ஐயனாரப்பஎனகூதுணையாஇருக்கனுமஎன்றெல்லாமவேண்டிசசெல்வார்கள்.

மேலுமஅந்நாட்களிலஎல்லாம், இப்போதஉள்ளதுபோன்றசாலை, வாகவசதிகளெல்லாமகிடையாது, தனியாக, காட்டவழியிலசென்றாவேண்டும். அப்படி ஊர்களுக்குபபயணமஆகுமபோதெல்லாம், இப்படி ஆங்காங்குள்காவலதெய்வங்களவணங்கிககொண்டுதானசென்றவந்தார்கள். அந்அளவிற்ககாவலதெய்வங்களமீதஅவர்களுக்கஅதீநம்பிக்கஇருந்தது.

ஆகவே, குதெய்வமஎன்பதகுலமகாக்வந்தெய்வம், குழந்தைக்கமுதலமுடி எடுப்பதிலஇருந்தமுதலகல்யாபத்திரிகவைப்பதவரவீட்டிலஎந்விசேடமானாலுமமுதலவணங்குதலு‌க்குரியது. அந்தககாலத்திலஎல்லாமகுதெய்வத்ததனித்தவழிபடககூடாதஎன்றுதானசொல்வார்கள். குடும்பககொத்தஎன்றசொல்வார்களஅல்லவா, அப்படி சித்தப்பா, பெரியப்பா, மாமனமச்சானஉள்ளிட்எல்லோருடனுமசென்றுதான், கலந்துதானவழிபவேண்டும். அப்போதெல்லாமஎல்லோருமவண்டி மாடகட்டிக்கொண்டுசசென்றமுதலநாளசைவமாபடைப்பார்கள், அடுத்நாளஅசைவமாஇருக்கும், மூன்றாவதநாளஇரண்டுமகலந்உணவசமைத்தபடைப்பார்கள். வேண்டுதல், கேளிக்கஎல்லாமுமகலந்தஇருக்கும். அப்போதுதானபெண், மாப்பிள்ளபார்ப்பது, பேசி முடிப்பதஎன்றெல்லாமநடக்கும். இன்றைக்கஅதபெரிதுமசுருங்கி தனித்தனியாநடந்தவருகிறது.

இவஇரண்டையுமதாண்டியதுதானஇஷ்தெய்வமஎன்பது. திருப்பதி, குருவாயூரபோன்தலங்களுக்குசசென்றவழிபடுவதஎன்பதெல்லாமஇந்வகையைசசேர்ந்ததுதான். 

 

தேவர்கள், அசுரர்கள் எல்லாம் எங்கே???

தேவர்கள், அசுரர்கள்னு புராணங்களில் படித்துள்ளோமே, இன்று அவர்கள் எல்லாம் எங்கே???

ஒரு சிறிய விளக்கம்:

சத்ய யுகம்/கிருத யுகம்:
அசுரர்கள் பாதாள உலகிலும் தேவர்கள் மேலுலகிலும் மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.

திரேதா யுகம்:
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வாழ்ந்த யுகம். அசுரர்களும், தேவர்களும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
ராமர் அயோத்தியிலும் ராவணன் இலங்கையிலும் வாழ்ந்தனர்.

துவாபர யுகம்:
பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த யுகம்.
அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தனர்.
கிருஷ்ணர்-கம்சன்/சிசுபாலன்.

கலி யுகம்:
அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழத் தொடங்கிவிட்டனர்.
சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம். ஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம். சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்…!

அசுர குணம்,தேவ குணம் என்பது நம் அனைவருக்குள்ளும் மறைந்து தான் இருக்கிறது. தேவ குணம் எனும் சாத்விக குணம் மட்டும் இருந்தால் மனிதன் கோழையாகி விடுவான்.அதனால் அசுர குணம் வருவது நல்லதே.ரவுத்ரம் கொள் ஆனால் ரவுத்ரத்துக்கும் ஒரு எல்லை உண்டு.

அது  எல்லை தாண்டாமல் இருந்தால் அசுர குணம் வரவேற்கப்படக்கூடியதே. ரவுத்திரம் இரு பக்கமும் கூர்மையைக் கொண்டுள்ள கத்தி. அது இருவரையும் பதம் பார்த்துவிடும். ஒரு குழந்தை பசியில் இருக்கும் போது பார்த்து வருத்தப்படுவது மனித குணம். பசியப் போக்குவது தெய்வ குணம்.

வயசானவரோ, கர்ப்பிணிப் பெண்களோ பேருந்தில் நின்று கொண்டு வரும் போது அவர்களைப் பார்த்து வருத்தப்படுவது மனித குணம்.
நாம் எழுந்து அவர்களுக்கு இருக்கையை விட்டுக் கொடுப்பது தெய்வ குணம்….

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...

அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழத் தொடங்கிவிட்டனர்.
சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம்.

ஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம்.

சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்… ஏன் இந்தக் காலத்தில் அவதாரங்கள் நிகழ்வதில்லை என்பதற்கு வாரியார் சுவாமிகளைப் போன்ற ஆன்றோர்கள் சொன்னது இது தான். "அந்தக் காலத்தில் ஒரு இராவணன், ஒரு கம்சன், ஒரு சகுனி, ஒரு துரியோதனன், ஒரு சிசுபாலன், ஒரு ஜராசந்தன் என்று இருந்தார்கள். இந்தக் காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தருமனும் துரியோதனனுமாக இருப்பதால் மனதளவிலேயே அவதாரங்கள் நிகழ்கின்றன இது தான் அத்வைததின் அடிப்படை தத்துவம்". 

கடவுள் தூரத்தில் இருந்து மேற்பார்வைப் பார்த்தது எல்லாம் அந்த யுகங்கள்.

நம் உள் கிடப்பவர் தான் கட வுள். அவரை காண, நலம் வாழ 
எந்நாளும் உன்னை தோண்டி போய் கெட்ட குணங்களை அகற்று....!

நன்றி :மஹா அவதார்

கடமையை செய்.. பலனை எதிர்பாராதே...


கீதையின் வரிகள்... கீதை என்ன சொல்கிறது, "பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டுமா!"..

அர்த்தம் அதுவல்ல... "ஒரு கடமை முடிந்ததும், பலனை எதிர்பார்க்காமல் அடுத்த கடமை செய்ய துவங்க வேண்டும்.


geetha-saram-in-tamil

மாறாக பலனை எதிர்ப்பார்த்திருந்தால், அடுத்த பணியில் முழு கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.

 எனவே! நீ செய்த கடமைக்கு பலன் தானாக வந்து சேரும், 

அதனால் அடுத்த கடமைகளில் கவனம் செலுத்து என்பதை "கடமையை செய்.. பலனை எதிர்பாராதே..." என்று கீதை சொல்கிறது.

   எனவே தான் எனது கடமையை   இனிதே தொடங்கினேன்.....!