புதன், 3 ஏப்ரல், 2013

கடமையை செய்.. பலனை எதிர்பாராதே...


கீதையின் வரிகள்... கீதை என்ன சொல்கிறது, "பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டுமா!"..

அர்த்தம் அதுவல்ல... "ஒரு கடமை முடிந்ததும், பலனை எதிர்பார்க்காமல் அடுத்த கடமை செய்ய துவங்க வேண்டும்.


geetha-saram-in-tamil

மாறாக பலனை எதிர்ப்பார்த்திருந்தால், அடுத்த பணியில் முழு கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.

 எனவே! நீ செய்த கடமைக்கு பலன் தானாக வந்து சேரும், 

அதனால் அடுத்த கடமைகளில் கவனம் செலுத்து என்பதை "கடமையை செய்.. பலனை எதிர்பாராதே..." என்று கீதை சொல்கிறது.

   எனவே தான் எனது கடமையை   இனிதே தொடங்கினேன்.....!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக