கடனால் பாதிக்கப்பட்டவர்கள் கடன் சுமை உள்ளவர்கள் கீழ்கண்ட நேரத்தில் யாருக்கு பணம் கொடுக்க வேண்டுமோ அவர் பெயரை சொல்லி ஒரு சிறு தொகையை எடுத்து தனியாக வைத்தால் கடன் சீக்கிரமாக அடையும் என சாஸ்திரம் கூறுகிறது.
*2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை
*18.6.16 சனி மாலை 4.12 முதல்
6.12 வரை
*29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை
*2.7.16 சனி காலை 6.52 முதல்
8.52 வரை
*2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை
*2.7.16 சனி மாலை 6.52 முதல்
இரவு
8.52 வரை
*15.7.16 வெள்ளி மதியம் 2 முதல்
4 வரை
*26.7.16 செவ்வாய் இரவு
12.40 முதல்
2.40 வரை
*12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல்
மாலை
4.24 வரை
*22.8.16 திங்கள் இரவு
10.24 முதல்
12.24 வரை
*8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை
*19.9.16 திங்கள் இரவு
8.08 முதல்
10.08 வரை
*5.10.16 புதன் காலை 8.40 முதல்
10.40 வரை
*6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
*16.10.16 ஞாயிறு மாலை
6 முதல்
இரவு
8 வரை
*2.11.16 புதன் காலை 7 முதல்
9 வரை
*13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல்
6.12 வரை
*26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
*26.11.16 சனி மாலை 4.40 முதல்
6.40 வரை
*26.11.16 சனி இரவு 10.40 முதல் 12.40 வரை
*29.11.16 செவ்வாய் காலை
6.52 முதல்
7.52 வரை
*10.12.16 சனி மதியம் 2.24 முதல்
மாலை
4.24 வரை
*25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல்
7.20 வரை
*26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
*27.12.16 செவ்வாய் காலை
5.28 முதல்
7.28 வரை.
ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சக்தி ஓம்
ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சக்தி ஓம்